தமிழில்
Volume 1, Issue 4 | October 2021 - December 2021
Na, Muthunilavan. 2021. "Kuralum Manuvum Oppeedu”. Dravida Pozhil – Journal of Dravidian Studies 1 (4):67-78.
”மனு ஸ்மிருதியில் பெண்களைப் பற்றிச் சொல்வதையே தான் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்; எனவே மனுதர்ம சாஸ்திரம் தடை செய்யப்பட வேண்டுமானால், அதே காரணத்திற்காகத் திருக்குறளும் தடை செய்யப்பட வேண்டியதே” என்றெல்லாம் அண்மையில் எழுப்பப்படும் வைதீகக் கூக்குரல்கள் உண்மையா? என்று ஆய்கிறது இக்கட்டுரை.
மனுநூல், மக்கள் விரோத நூல். பெண்களை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் நூல். திருக்குறளோ மக்கள் சமூக விழுமியம் கொண்ட நூல். பெண்களை, உழைக்கும் மக்களை வாழ்த்திடும் நூல். வடிவிலோ, கருத்திலோ, நீதியிலோ, இரண்டு நூல்களும் ஒன்று ஆகவே ஆகாது என்று நிறுவுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
முத்துநிலவன், கட்டுரையாளர், கல்வி, சமூகவியல், தமிழ்இலக்கிய ஆய்வாளர், அரசுப் பள்ளியில் 35ஆண்டுகள் தமிழாசிரியப் பணிநிறைவுசெய்தவர், ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” உள்ளிட்ட ஒன்பது நூல்களின் ஆசிரியர்.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
Submit your Article
Get In Touch