English
தொகுதி 5, வெளியீடு 4 | அக்டோபர் 2025 - டிசம்பர் 2025
இந்தக் கட்டுரை, எளிய மக்கள் எப்படி அறியாமையால் மூட நம்பிக்கைக்கு ஆட்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது. அறியாமையின் குழந்தையான மூட நம்பிக்கை எப்படிச் சமூகத்தில் பண்டைய காலம் முதல் இன்றுவரை வளர்க்கப்படுகிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் விவரிக்கிறது. மூட நம்பிக்கை எப்போதும் திறந்த மனதிற்கும் அறிவியலுக்கும் எதிரி என்பதையும் தந்தை பெரியாரின் கருத்துகள் அடிப்படையில் அதை எதிர்த்து போராடுவதைப் பற்றியும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
பகுத்தறிவுச் சிந்தனை ஓர் ஆய்வு - சு. ஆறுமுகம், ஆசிரியர் (ஓய்வு)
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் சுந்தரம்-பார்வதி தம்பதியனருக்கு மூத்த மகனாப் பிறந்தவர் சு. ஆறுமுகம் அவர்கள். நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, 2022-ல் பணி நிறைவு பெற்றவர். இவரது கட்டுரைகள், கவிதைகள் விடுதலை நாளிதழ், புதிய ஆசிரியர் (மாத இதழ்) உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
This work is licensed under a
CC BY-NC-ND 4.0 (Attribution-NonCommercial-NoDerivatives)
கட்டுரை அளிக்க
தொடர்பு கொள்க